முதல் வரியில் அரசரை வரவேற்குமாறு சங்கு முழங்கி அதை வரியை முழங்க வேண்டும் பாடலை மேளதாளத்தோடு குறிப்பாக ஆட்டம் பாட்டமாக இப்பாடலை கொடுக்கவும்
3:53
முதல் வரியில் அரசரை வரவேற்குமாறு சங்கு முழங்கி அதை வரியை முழங்க வேண்டும் பாடலை மேளதாளத்தோடு குறிப்பாக ஆட்டம் பாட்டமாக இப்பாடலை கொடுக்கவும்
3:56
Policy version: pending
Prompt:
அண்ட பகிரண்டம் ஆளும் ஈசனின் அம்சமே பூலோகப் புகழ்கொண்ட சிவன் அவதாரமே அகிலம் போற்றும் வீரத்தின் எல்லையே எங்கள் மகாராஜாவே வருகிறார்... வருகிறார்... வருகிறார்... பிரிக்பீல்ட்ஸ் ஹனுமான் வருகிறார் பச்சை நிறத்து மேனியனே அம்சமாய் சிம்மாசனத்தில் அமர்ந்தவனே எங்கள் அஞ்சான் நெஞ்சம் ஆஞ்சநேயனே அருள் தரும் பன்னிரு நாமத்தனே! நெஞ்சில் உன்னை நினைத்து உருகி நின்றால் - வரும் துன்பமும் துயரமும் ஓடிடுமே அஞ்சனி தேவியின் ஆஞ்சநேயனே... அளவில்லா பலம் கொண்ட மகாபலனே! காற்றாய் வரும் வாயு புத்திரனே ராமனின் அன்பான ராமேஷ்டனே! அர்ஜுனன் கொடியமர்ந்த பல்குணசகனே அருள்விழி கொண்ட பிங்காக்ஷனே! அளவிடா வீரம் மிகு அமிதவிக்ரமனே அலைகடல் தாண்டிய தீரனே! சீதையின் துயர்தீர்த்த சீதாசோகவிநாசனே இலக்குவன் உயிர்காத்த லட்சுமணப்ராணதாதனே! இராவண குலமழித்த தசக்ரீவகுலாந்தகனே இன்னல்கள் தீர்க்கும் பன்னிரு நாமத்தனே! ராம நாமம் சொல்லி நின்றால் ஓடி வருவான் பிரிக்பீல்ட்ஸ் ஹனுமான், அந்த ராமனுக்கே ராஜாவாய் விளங்குவான் ரகுராமன்! பக்திக்கு இலக்கணமாய் நின்றானே மாருதி, அவன் நெஞ்சினில் குடியிருக்கும் சீதாபதி! கடலைத் தாண்டிய வீரனின் காவலன் அவன், அனுமனுக்கு மகாராஜா எங்கள் ஸ்ரீராமன் விண்ணை முட்டும் மேகமாய் எழுபவன் விதியின் கதவை வென்று முடிப்பவன் அதிர்வுகள் அடங்காக் காலப் புயலிவன் அஞ்சா நெஞ்சம் கொண்ட பிரிக்பீல்ட்ஸ் அனுமான்! வெற்றி வடிவானவன் வீர அனுமனே, வேண்டுவோர்க்கு அருள்புரியும் கருணைக் கடலே! மகாராஜ ராஜனவன் மாருதி ராயன் – நம்மனக் குறைகள் தீர்த்திடுவான் ராம தூதன்! நெற்றியில் சுடர்விடும் சிவனின் ஜோதி நெஞ்சினில் வழியும் மாருதி நீதிகடல் கடந்து வந்தாலும் காக்கும் பிரிக்பீல்ட்ஸ் ஆஞ்சநேயனே இவன் காலடியில் பணியுமே இந்த பூமிலே! அண்ட சராசரம் அதிரும் குரலோன் ஆணவம் அழிக்கும் அஞ்சனை மைந்தன்!